நாம் இணையத்தில் பார்க்கும் அனைத்தும் அழிக்க பட்டாலும் அதனை திரும்பவும் எளிதில் பார்க்க முடியும் அந்த வடிவில் தன் இந்த கூகுளை உருவாக்கி இருக்கிறார்கள் அதனை எப்படி நாம் முழுவதும் அழிப்பது என்பதை தான் இந்த வீடியோவில் பார்க்க போகிறோம் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதனை நீங்கள் தெரிந்து இணையத்தில் மேலும் ஒரு சில விவரங்களை இங்கேயே கொடுத்துள்ளேன் நீங்க அதனை பார்த்து சரி செய்து
In this video you will learn how to delete google chrome history permanently with simple methods .
1.On your Android phone or tablet, open the Chrome app . 2.At the top right, tap More. History. ... 3.Tap Clear browsing data. 4.Next to 'Time range': To clear a portion of your history, select the dates. 5.Tick the box next to 'Browsing history'. 6.Un tick any other data that you don't want to delete. 7.Tap Clear data.வேறு ஏதுனும் சந்தேகம் இருப்பின் இந்த லிங்க் கிளிக் செய்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் .
இந்த ச்சான்னலில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கல்வி சம்மந்தமான விடீயோக்களை நம் தாய் மொழி தமிழில் பதிவு செய்து வருகிறோம் உங்களுக்கு வேறு ஏதாவது அறிவியல் மற்றும் கல்வி சம்மந்தமான வீடியோ வேண்டும் என்றால் கமெண்டில் பதிவு செய்யவும் நான் முடிந்த அளவு விரைவாக அந்த விடீயோவை பதிவிட தயாராக இருக்கிறேன் என்றும் உங்கள் ஆதரவுடன் பாலாஜி
கருத்துகள்
கருத்துரையிடுக